/ / / ஆடிப்பூர சரடு உட்சவம் / Adipuram Thread Utsav

ஆடிப்பூர சரடு உட்சவம் / Adipuram Thread Utsav

108

ஆடிப்பூர சரடு உட்சவம்
சஹஸ்ர கங்கண அர்ச்சனை வைபவம் 
மங்களபுரி க்ஷேத்ரம் கண்ணன்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டம்

11-08-2021 அன்று நமது “108” சக்தி பீட ஆலயத்திலுள்ள “108” அம்பாளுக்கும் (ஒவ்வொரு அம்மனுக்கும்) திருமாங்கல்ய சரடும், நோன்பு சரடும், வளையலும் சாற்றப்படும். இவை காலை முதல் மாலை வரை அர்ச்சனையாக செய்யப்படும்

மாலை 6 -7 மணி வரை ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி அம்பாளுக்கு சஹஸ்ரகங்கண (வளையல்) அர்ச்சனை செய்யப்பட்டு விசேஷ தீபாராதனை நடைபெறும்.

சங்கல்பத்திற்கு கலந்து கொள்பவர்கள் ரூபாய் 108/- செலுத்தி பெயர் பதிவு செய்து கொண்டு ரசீது பெற்று கொள்ளவும்.

உத்சவங்கள் அனைத்தும் முடிந்து 2 திருமாங்கல்ய சரடு, 4 நோன்பு சரடு , குங்கும பிரஸாதங்கள் யாவும் அனுப்பிவைக்க வைக்கப்படும்.

Out of stock

SKU: D1-11 Category:

Description

சங்கல்ப உத்சவம் & ஆடிப்பூர சரடு உட்சவம்
சஹஸ்ர கங்கண அர்ச்சனை வைபவம் மற்றும்
ஏகதின லக்ஷார்ச்சனை வைபவம்
மங்களபுரி க்ஷேத்ரம் கண்ணன்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டம்

1) 10-08-2021 அன்று சங்கல்ப உத்சவம். காலை ‘7-மணி’ முதல் மஹாகணபதி ஹோமம் அதை தொடர்ந்து ஆலய வளாகத்தில் பெரியவா சன்னிதியில் லோகக்ஷேமத்துக்கு வேண்டியும் மற்றும் இதில் பெயர், நக்ஷத்திரம், கோத்திரம் பதிவு செய்பவர்கள் குடும்ப நலனிற்கு வேண்டியும் ‘8 மணி’ முதல் சங்கல்பம் நடைபெறும்.

சங்கல்பத்திற்கு கலந்து கொள்பவர்கள் ரூபாய் 350/- செலுத்தி பெயர் பதிவு செய்து கொண்டு ரசீது பெற்று கொள்ளவும். வருகிற 05-08-2021 க்குள் சங்கல்பத்திற்கு பணம் செலுத்த விருப்பமுள்ள பக்தர்கள் தவறாது இந்த உத்சவத்தில் பங்கு பெற்று பரம ச்ரேயஸை அடைய ப்ரார்த்திக்கிறோம்.

2) 11-08-2021 அன்று நமது “108” சக்தி பீட ஆலயத்திலுள்ள “108” அம்பாளுக்கும் (ஒவ்வொரு அம்மனுக்கும்) திருமாங்கல்ய சரடும், நோன்பு சரடும், வளையலும் சாற்றப்படும். இவை காலை முதல் மாலை வரை அர்ச்சனையாக செய்யப்படும்

மாலை 6 -7 மணி வரை ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி அம்பாளுக்கு சஹஸ்ரகங்கண (வளையல்) அர்ச்சனை செய்யப்பட்டு விசேஷ தீபாராதனை நடைபெறும்.

3) 12-08-2021 அன்று காலை 6 மணி முதல் மலை 6 மணி வரை ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா சன்னிதியில் பரமாச்சாரியார் அவர்களுக்கு லட்சர்ச்சனை செய்யப்படும்

உத்சவங்கள் அனைத்தும் முடிந்து 2 திருமாங்கல்ய சரடு, 4 நோன்பு சரடு ,4 வளையல் மற்றும் மஹாபெரியவா திருவுருவம் பதித்த செப்பு காசு, விபூதி, குங்கும பிரஸாதங்கள் யாவும் அனுப்பிவைக்க வைக்கப்படும்.