Showing all 13 results

 • 108 Shakthi Peet Temple nombu saradu

  BHOJANALAYA

 • 108-Swarna-Kamakshi

  Akhanda Lalitha Sahasranama Parayanam

  1,000

  ஸ்ரீ 108 சக்திபீட ஸ்வர்ண காமாக்ஷி துணை

  எல்லாம் வல்ல அம்பிகை ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி பரிபூர்ண அனுகிரக விசேஷத்தால் அனைவரும் க்ஷேமத்தை அடைந்து வருகிறோம்

  ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், சிரத்தா பக்தியும், சகல சம்பத்துகளும் , பரம சௌக்கியமும், தொடர்ந்து கிடைத்திட சகல ஜனங்களும் இன்னல்கள் இன்றி வாழ்ந்திடவும்,  தடைகள் விலகி நல்ல பலன்களை அடையவும், தீர்க்க சுமங்கலியாக  சௌக்கியமாய் வாழவும், குழந்தைகளின் கல்வி மேன்மைக்கும்,  சகல ஜீவராசிகளும் சௌக்கியமாய் இருக்கவும், ரோக ருண விமோசன உண்டாக வேண்டியும், நமது 108 சக்தி பீட ஆலயத்தில் வருகிற ஐப்பசி மாதம் 28 தேதி ஞாயிற்றுக்கிழமை [ 14.11.2021] சித்தயோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அகண்ட லலிதா சஹஸ்ரநாம பாராயணம் ,108 அம்பாளுக்கு நவகலச ஷிராபிஷேகம், மற்றும் 108 அம்பாளுக்கும் அபிராமி அந்தாதி மூலம் மங்கள திரவியம் சமர்பித்தல் மாலை 6 மணிக்கு மகா பூர்ணாஹூதி போன்ற நிகழ்ச்சிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆசாரியர்களின் பரிபூரண அணு கிரகத்தோடு மங்களபுரி வளாகத்தில் கொண்டாடப்பட உள்ளது.

  அனைவரும் தவறாது கலந்து கொண்டு 108 சக்தி தேவியரின் பரிபூர்ண அனுக்கிரகத்தையும் ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷியின் அனுக்கிரகத்தையும் பெற்று பரம சௌக்கியத்தை அடைய வேண்டி பிரார்த்திக்கிறோம். அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் ஹோம சங்கல்பம், அபிஷேகம் அனைத்திற்கும் ரூபாய் 1000 மட்டும் செலுத்தி பதிவு செய்து கொண்டு ரசீதை பெற்றுக் கொள்ளவும். விருப்பம் உள்ள பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் அரசு ஆணைக்கு கட்டுப்பட்டு முக கவசம் அணிந்து வரவேண்டும். ஹோம திரவியம் தேன், மஞ்சள்கிழங்கு, குங்குமம், தாமரை புஷ்பம் மற்றும் நெய் இவைகளை கொண்டு சேர்பிக்கலாம். ஏற்றுக்கொள்ளப்படும்.

  குறிப்பு :ஸகஸ்ர நாமத்திற்கு பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு குழு ஒரு முறை பாராயணம் மட்டும் செய்ய வேண்டும். திருமதி தீபா வெங்கடேஷ்( +91 9880711662), திருமதி காயத்ரி ராமநாதன் (+91 9841573441) இவர்களிடம்பெயர்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

 • 108 Sakthi Peetam Pillayar

  விநாயகர் சதுர்த்தி / Vinayaka Chaturthi

  250

  108 சக்திபீட கோவில்
  மங்களபுரி க்ஷேத்ரம் கண்ணன்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டம்
  விநாயக சதுர்த்தி, வெள்ளிகிழமை,10-Sep-21

  வருகின்ற வெள்ளிகிழமை, 10-09-2021 அன்று நமது 108 சக்தி பீட ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி ஆலயத்தில் சஹஸ்ர மூலமந்த்ர கணபதி யாகம், விநாயக சதுர்த்தி அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு கணபதியாக, கணபதி அஷ்டோத்ரம் வரிசையில் பிரதி தினமும் ஒரு கணபதி நாமாவை ஆவாஹனம் செய்து 108 நாள் கணபதி அஷ்டத்ராவ்ர்ய ஸஹித மூலமந்த்ர யக்ஞம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். (குறிப்பு: அருகம்புல், நெல்பொரி, சமித்து, மற்றும் நெய் போன்ற த்ரவ்யங்கள் மூலம் 1000 ஆவர்த்தி மூலமந்த்ர யக்ஞம்  நடைபெறும்.)

  108 ஆவது ஞாயிற்றுக்கிழமை (26-12-2021) நாள் அன்று மகா பூர்ணாஹூதி வைபவம் அஷ்ட த்ரவ்யங்களுடன் நடைபெறும், அன்று 108 வடுக பூஜையும் நடைபெறும். இந்த ஹோமத்தில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 250/- மட்டும் செலுத்தி ரசீது பெற்று கொள்ளவும்.

  ஸ்வர்ண கணபதி போட்டோ மற்றும் விபூதி பிரசாதமாக அனுப்பிவைக்கப்படும். கோத்திரம், பெயர், நக்ஷத்திரம் பதிவு செய்து கொள்ளவும்.

  நித்ய ஹோமத்தில் பூர்ணாஹூதி கிடையாது, 108 ஆவது நாள் அன்று அஷ்டத்ரவ்ய ஸஹித மகா பூர்ணாஹூதி நடைபெறும். பக்தர்கள் கலந்துகொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்து பூர்ண நலமுடன் அணைத்து கார்யங்களும் விக்நமின்றி நடந்திட ப்ரார்த்திகிறோம்.

  குறிப்பு: ஆலயத்திற்கு வருபவர்கள் அரசனைக்குட்பட்டு முக கவசம் அவசியம் அணிந்து வர வேண்டும்.

 • Nithya Kaingarya Seva

  1,000

  Nithya Kaingarya Seva
  Appeal for Monthly donation/ Nithya Kaingarya Sevai

  Daily Poojas, Yagnas, Devi Aaradhana, lighting of Deepams, Neivedyam, Anna Prasadam, and offering of flowers to Devis are happening at Mangalapuri.

  This is the pooja method devised by Shree Guruji for the benefit of Bhaktas. Devotees are asked to come forward to ensure the smooth functioning of the pooja rituals that Shree Guruji has laid down for us.

  All devotees are requested to make a monthly contribution of Rs. 1000/- towards daily pooja services for Shri Swarna Kamakshi and the 108 Shakthi Peet Devis.

  Those wishing to celebrate on either their special occasion (birthday, wedding day, house-warming) or of their family’s and friends’ may contribute to the pooja proceedings.

  The names of the registered devotees will be included in the sankalpam on the chosen day of the pooja.

  Importantly, we appeal for your continued support for the next 12 months.

 • Swarna Kamakshi Abishekam for One Day

  1,000

  Abishekam – One Day

 • Anna Dhana Seva

  3,000

  Monthly Anna Dhana Seva / மாதாந்திர அன்னதான சேவை

  ஸ்ரீ காமாட்சி கைங்கர்யா அறக்கட்டளை, கடந்த மாதம் (ஆகஸ்ட் 2021) சேலத்தில் ஸ்ரீ ல ஸ்ரீ காமாட்சி சுவாமிகளால் மாதாந்திர அன்னபிரசாத நிகழ்ச்சியைத் தொடங்கியது.

  ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாட்டின் ஒரு நகரத்தில் அன்னபிரசாதம் நிகழ்ச்சி நடத்தப்படும்.

  Shree Kamakshi Kaingarya Trust (SKKT) started the monthly anna prasadam programme by Shri La Shri Kamakshi Swamigal at Salem last month (August 2021).

  We will be conducting anna prasadam program on the last sunday of every month in one of the cites of Tamilnadu.

 • Ashtothra Kalaabhisekam for 108 Kalasa

  5,000

  Ashtothra Kalaabhisekam for 108 Kalasa

 • Cow Feeding

  Cow Feeding per Cow

  2,000

  Abishekam – One Day

 • Ganapathy Homa on Sankata Hara Chaturti

  250

  Ganapathy Homa on Sankata Hara Chaturti

 • Gho Samrakshana Per Cow

  500

  Gho Samrakshana – Per Cow

 • Sahasra Deepa Alankaara Seva

  3,000

  Sahasra Deepa Alankaara Seva

 • Sankabishekam on Pourami Day

  2,000

  Sankabishekam on Pourami Day

 • Anna Paavadai for Swarna Kamakshi Devi

  10,000

  Anna Paavadai for Swarna Kamakshi Devi

 • Navarathiri Kanikaryam for 1 day (Sponsorship)

  10,000

  Navarathiri Kanikaryam for 1 day (Sponsorship)