Jai Guru Dev
The fight is always between the small little mind and the big universal mind. That’s why we say, ‘Jai Gurū Dev’ ie., victory to the big mind. It happens so many times that the small mind wins. Whenever the small mind wins, the result is misery.
Inside you have both the big and small mind. It is like a mother going with a child to a store. The child goes on wanting this and that. Sometimes the mother agrees and allows the child to have one or two more chocolates. After eating more chocolates, the child gets toothache, a cough or a cold. Why did the mother allow the child to eat more in the first place and get sick? But a child was so adamant sometimes that the mother had to agree. And when the child is sick the mother also cares for it. It is part of the game.
In the same way, the big mind allows the small mind to play for a little while, and win for a change. But when it wins, it is miserable and comes back to the big mind. That is why we say, ‘Jai Gurū Dev ’. It means victory to the Gurū, to the big mind; victory to the infinity. This is because when the big mind wins over the small mind, even the failure of the smaller mind is a joy. It has always happened that way. Turn back and see – some of your failures have been very good. They made you progress somewhere and made you stronger.
Also, i have heard Guruji say that when we say JAI GURU DEV, it adds strength to HIS health and energy. The least we can do as a devotee for HIS non-boundrical energy and positivity.
Jai Guru Dev!
நம்ப வாழ்க்கைல எப்போதும் ஒரு போராட்டம் நடக்கும் – சின்ன சிறிய மூளைக்கும் பெரிய விஸ்தார புத்திக்கும். எப்போதும் சின்ன சிறிய மூளை தான் வெற்றி பெரும், ஆனால் அந்த வெற்றி துன்பம் தான் தரும்.
ஒவ்வொரு ஹியூமன் உள்ளேயே சின்ன மற்றும் பெரிய புத்தி உள்ளது. ஒரு எக்ஸாம்பிள் – ஒரு தாய் குழைந்தை கூட ஒரு கடைக்கு போகிறாள் என்று எடுத்துக்கொள்வோம். அந்த குழைந்தை, தாயிடம் சாக்லேட் வாங்கி தர சொல்லி அழும். அடம் பிடித்து சாக்லேட் வாங்கி சாப்பிடும். அதனால் குழைந்தை உடம்பு வந்து கஷ்டபடும். ஒரு கேள்வி ஏழும் – ஏன் அந்த தாய் குழைந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்தால்? ஏன் என்றால் அந்த குழைந்தை மிகவும் பிடிவாதம் பிடித்து அந்த சாக்லேட் வாங்கி சாப்பிட்டது. அந்த தாய் சாக்லேட் வாங்கியும் கொடுப்பாள் அதே சமயம் குழந்தை உடம்பு செறிய இல்லாத போது அதை நன்று பார்த்து கொள்வாள். அது தான் அந்த விளையாட்டு.
இந்த எக்ஸாம்பிள் போல, நம்ப பெரிய விஸ்தார புத்தி சில சமயம் அந்த சிறிய முலை வெற்றி பெற விடும் ஆனால் அந்த வெற்றி நல்லது அல்ல. அந்த வெற்றி நிரந்தரம் அல்ல. இதனால் தான் நம்ப ஜெய் குரு தேவ் சொல்லவேண்டும். அதை சொல்லும் போது வெற்றி என்பது அந்த விஸ்தார பெரிய புத்திக்கு. அந்த வெற்றி நம்ப குருவிற்கு. அந்த வெற்றி ப்ரஹ்மத்திற்கு.
நம் குரு சொல்வார், ஜெய் குரு தேவ் சொல்லும் போது, அவருக்கு எனர்ஜி கூடும் என்று, அதனால் நாம் நிறைய ஜெய் குரு தேவ் சொல்வோமே!
ஜெய் குரு தேவ்.