/ / / விநாயகர் சதுர்த்தி / Vinayaka Chaturthi

விநாயகர் சதுர்த்தி / Vinayaka Chaturthi

250

108 சக்திபீட கோவில்
மங்களபுரி க்ஷேத்ரம் கண்ணன்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டம்
விநாயக சதுர்த்தி, வெள்ளிகிழமை,10-Sep-21

வருகின்ற வெள்ளிகிழமை, 10-09-2021 அன்று நமது 108 சக்தி பீட ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி ஆலயத்தில் சஹஸ்ர மூலமந்த்ர கணபதி யாகம், விநாயக சதுர்த்தி அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு கணபதியாக, கணபதி அஷ்டோத்ரம் வரிசையில் பிரதி தினமும் ஒரு கணபதி நாமாவை ஆவாஹனம் செய்து 108 நாள் கணபதி அஷ்டத்ராவ்ர்ய ஸஹித மூலமந்த்ர யக்ஞம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். (குறிப்பு: அருகம்புல், நெல்பொரி, சமித்து, மற்றும் நெய் போன்ற த்ரவ்யங்கள் மூலம் 1000 ஆவர்த்தி மூலமந்த்ர யக்ஞம்  நடைபெறும்.)

108 ஆவது ஞாயிற்றுக்கிழமை (26-12-2021) நாள் அன்று மகா பூர்ணாஹூதி வைபவம் அஷ்ட த்ரவ்யங்களுடன் நடைபெறும், அன்று 108 வடுக பூஜையும் நடைபெறும். இந்த ஹோமத்தில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 250/- மட்டும் செலுத்தி ரசீது பெற்று கொள்ளவும்.

ஸ்வர்ண கணபதி போட்டோ மற்றும் விபூதி பிரசாதமாக அனுப்பிவைக்கப்படும். கோத்திரம், பெயர், நக்ஷத்திரம் பதிவு செய்து கொள்ளவும்.

நித்ய ஹோமத்தில் பூர்ணாஹூதி கிடையாது, 108 ஆவது நாள் அன்று அஷ்டத்ரவ்ய ஸஹித மகா பூர்ணாஹூதி நடைபெறும். பக்தர்கள் கலந்துகொண்டு விநாயக பெருமானை தரிசனம் செய்து பூர்ண நலமுடன் அணைத்து கார்யங்களும் விக்நமின்றி நடந்திட ப்ரார்த்திகிறோம்.

குறிப்பு: ஆலயத்திற்கு வருபவர்கள் அரசனைக்குட்பட்டு முக கவசம் அவசியம் அணிந்து வர வேண்டும்.

Out of stock

SKU: D1-11-1 Category:

Description

108 சக்திபீட கோவில்
மங்களபுரி க்ஷேத்ரம் கண்ணன்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டம்
விநாயக சதுர்த்தி, வெள்ளிகிழமை,10-Sep-21

வருகின்ற வெள்ளிகிழமை, 10-09-2021 அன்று நமது 108 சக்தி பீட ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி ஆலயத்தில் சஹஸ்ர மூலமந்த்ர கணபதி யாகம், விநாயக சதுர்த்தி அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும் ஒரு கணபதியாக, கணபதி அஷ்டோத்ரம் வரிசையில் பிரதி தினமும் ஒரு கணபதி நாமாவை ஆவாஹனம் செய்து 108 நாள் கணபதி அஷ்டத்ராவ்ர்ய ஸஹித மூலமந்த்ர யக்ஞம் தினமும் காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். (குறிப்பு: அருகம்புல், நெல்பொரி, சமித்து, மற்றும் நெய் போன்ற த்ரவ்யங்கள் மூலம் 1000 ஆவர்த்தி மூலமந்த்ர யக்ஞம்  நடைபெறும்.)

108 ஆவது ஞாயிற்றுக்கிழமை (26-12-2021) நாள் அன்று மகா பூர்ணாஹூதி வைபவம் அஷ்ட த்ரவ்யங்களுடன் நடைபெறும், அன்று 108 வடுக பூஜையும் நடைபெறும். இந்த ஹோமத்தில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் ரூபாய் 250/-மட்டும் செலுத்தி ரசீது பெற்று கொள்ளவும்.