/ / / Sri Hayagriva Mahayagnam / ஸ்ரீ ஹயக்ரீவ மஹாயக்ஞம்

Sri Hayagriva Mahayagnam / ஸ்ரீ ஹயக்ரீவ மஹாயக்ஞம்

100

ஸ்ரீ ஹயக்ரீவ மஹாயக்ஞம்
பக்தகோடிகளுக்கு ஒரு விக்ஞாபனம்.

நாளது மங்களகரமான சுபகிருது வருஷம் தை மாதம் 13ந் தேதி 29-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று பள்ளி மாணவ மாணவிகளின் ஆண்டு தேர்வை முன்னிட்டு, அனைவரும் நல்ல முறையில் படித்து, அதிகமதிப்பெண் எடுத்து முதன்மையாக வரவேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நமது ஆலயத்தில் காலை 07.30 மணி முதல் ஸ்ரீஹயக்ரீவர் ஹோமம் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் 100 ரூபாய் மட்டும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளவும். மாணவ மாணவிகள் தங்களது பெயர், நட்சத்திரம் மட்டும் பதிவு செய்து கொள்ளவும். ஆலயத்தில் உள்ள மேலாளர் திரு. அய்யப்பன் அவர்களிடம் அலைபேசி மூலமாக (+91 98181 26861) தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளவும். இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பரம ஷேமத்தை அடைய ப்ரார்த்திக்கிறோம் .

இப்படிக்கு
ஆலய நிர்வாகம்
108 சக்தி பீடம்

Out of stock

SKU: D1-11-1-3 Category:

Description