/ / / ஸ்ரீ மஹ ம்ருத்யுஞ்சய ஜப யக்ஞம் / Sri Mahamrithyanjaya Japa yagyam-15Jan22 to 14Feb22

ஸ்ரீ மஹ ம்ருத்யுஞ்சய ஜப யக்ஞம் / Sri Mahamrithyanjaya Japa yagyam-15Jan22 to 14Feb22

500

ஸ்ரீ மஹ ம்ருத்யுஞ்சய ஜப யக்ஞம்
உலக மக்களின் நலனைக் கருதி. இயற்கை சீற்றம், கொரானா, ஒமிக்ரான் போன்ற தொற்றுபரவாமல் தடுப்பது, இனி ம்ருத்யுபயம் ஏற்படாதிருக்கவும். உடல்பிணிகள் ஏற்படாதிருக்கவும், பூரண ஆரோக்யத்தை அடையவும் வேண்டி அனைத்து ஜனங்களும் ரோகங்களின்றி ஆரோக்யத்தை அடைய சக்திபீட ஆலய வளாகத்தில் வருகிற தைமாதம் 2-ந் தேதி 15.01.2022 சனிக்கிழமை சனிப்ரதோஷம் அன்று லக்ஷம்ருத்யுஞ்சய ஜபயக்ஞம் தொடங்கி மாசி மாதம் 2-ந் தேதி 14.02.2022 திங்கட்கிழமை ஜபயக்ஞம் பூர்த்தியாகிறது. லக்ஷ ஜபம் செய்த பஸ்மம், ரக்ஷை (கயிறு) ப்ரஸாதமாக வழங்கப்படும்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூபாய் 500/ செலுத்தி கோத்திரம் நட்சத்திரம் பெயர் முன்பதிவு செய்து கொள்வது அவச்யமாகும். தினமும் ப்ரதோஷ காலத்தில் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை மஹா ம்ருத்யுஞ்சய ஜபம் செய்யப்படும். வருகிற 10.01.2022-க்குள் முன்பதிவு செய்து கொளவது அவசியமாகும்.

இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு நோயற்ற வாழ்வினை அடையவும். 108 சக்தி பீட சன்னிதியில் இந்த மகத்தான ஜப யக்ஞம் நடைபெறுவத மிகவும் விசேஷமானது. தொடர்ந்து இனி ஆரோக்யத்துடன் வாழ இந்த வைபவத்தில் தவறாது கலந்து கொள்ளவும் வருகிற 06.02.2022 அன்று போஜனாலயா துவக்க விழா நடைபெறும்.

குறிப்பு: ஒரு நக்ஷத்திரக்காராளுக்கு ரூபாய் 500 ஏற்றுக் கொள்ளப்படும்.

Sri Mahamrithyanjaya Japa yagyam for the welfare of mankind

To prevent natural calamities /spread of viral diseases like Corona/Omicron prevention of consequent loss of life (frequent occurrence of mrithyubayam), and not to get afflicted with deadly diseases and the humanity to get cured of these maladies, LAKSHA MRITHYUNJAYA JAPA YAGYAM would be organized at our 108 Shakthi Peet Temple from Saturday the 15th January 2022 (Sanimaha Pradosha day) to 14th February 2022. Yagna will be performed during pradosha kalam viz from 5.00 pm and 6.30 pm. Laksha Japa busmam and Raksha (thread) will be given as Prasad.

Those devotees who are desirous of Participating in this yagna may register their name, star, and gothram by paying Rs.500/- per individual preferably before 10th January 2022.

All are requested to avail of this rare opportunity and be blessed with good health with the blessings of Sri Swarnakamakshi.

Bhojanalaya, currently under construction in the temple complex will be declared open on the 6th February 2022.

Request all devotees to strictly follow COVID-19 Protocol at 108 Shakthi Peet Temple, Mangalapuri Kshetram, Kannanthangal, Kanchipuram-602 108.

By
Temple Management

Out of stock

SKU: D1-11-1-2 Category:

Description

ஸ்ரீ மஹ ம்ருத்யுஞ்சய ஜப யக்ஞம்
உலக மக்களின் நலனைக் கருதி. இயற்கை சீற்றம், கொரானா, ஒமிக்ரான் போன்ற தொற்றுபரவாமல் தடுப்பது, இனி ம்ருத்யுபயம் ஏற்படாதிருக்கவும். உடல்பிணிகள் ஏற்படாதிருக்கவும், பூரண ஆரோக்யத்தை அடையவும் வேண்டி அனைத்து ஜனங்களும் ரோகங்களின்றி ஆரோக்யத்தை அடைய சக்திபீட ஆலய வளாகத்தில் வருகிற தைமாதம் 2-ந் தேதி 15.01.2022 சனிக்கிழமை சனிப்ரதோஷம் அன்று லக்ஷம்ருத்யுஞ்சய ஜபயக்ஞம் தொடங்கி மாசி மாதம் 2-ந் தேதி 14.02.2022 திங்கட்கிழமை ஜபயக்ஞம் பூர்த்தியாகிறது. லக்ஷ ஜபம் செய்த பஸ்மம், ரக்ஷை (கயிறு) ப்ரஸாதமாக வழங்கப்படும்.

இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூபாய் 500/ செலுத்தி கோத்திரம் நட்சத்திரம் பெயர் முன்பதிவு செய்து கொள்வது அவச்யமாகும். தினமும் ப்ரதோஷ காலத்தில் மாலை 5.00 மணி முதல் 6.30 மணி வரை மஹா ம்ருத்யுஞ்சய ஜபம் செய்யப்படும். வருகிற 10.01.2022-க்குள் முன்பதிவு செய்து கொளவது அவசியமாகும்.

இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு நோயற்ற வாழ்வினை அடையவும். 108 சக்தி பீட சன்னிதியில் இந்த மகத்தான ஜப யக்ஞம் நடைபெறுவத மிகவும் விசேஷமானது. தொடர்ந்து இனி ஆரோக்யத்துடன் வாழ இந்த வைபவத்தில் தவறாது கலந்து கொள்ளவும் வருகிற 06.02.2022 அன்று போஜனாலயா துவக்க விழா நடைபெறும்.

குறிப்பு: ஒரு நக்ஷத்திரக்காராளுக்கு ரூபாய் 500 ஏற்றுக் கொள்ளப்படும்.

Sri Mahamrithyanjaya Japa yagyam for the welfare of mankind

To prevent Natural calamities /spread of viral diseases like Corona/Omicron prevention of consequent loss of life (frequent occurrence of mrithyubayam), and not to get afflicted with deadly diseases and the humanity to get cured from these maladies, LAKSHA MRITHYUNJAYA JAPA YAGYAM would be organized at our 108-Shakthipeet Temple from Saturday the 15th January 2022 (Sanimaha Pradosha day) to 14th February 2022. Yagyam will be performed during pradosha kalam viz from 5.00 pm and 6.30 pm. Laksha Japa busmam and Raksha (thread) will be given as Prasad.

Those devotees who are desirous of Participating in this yagna may register their name, star, and Gotham by paying Rs.500/- per individual preferably before 10th January 2022.