/ / / Sarva Kashta Nivarana Sakthi Devi Maha Yagna-14Apr22 to 31Jul22

Sarva Kashta Nivarana Sakthi Devi Maha Yagna-14Apr22 to 31Jul22

500

சர்வ கஷ்ட நிவாரண சக்தி தேவி மஹா யக்ஞம்

ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷியின் அனுகிரஹத்துடன், 14.04.2022 (வியாழன்) முதல் 108 நாட்களுக்கு ஒரு மஹா பூஜை மற்றும் யாகம் நடைபெற உள்ளது. இது உலக அமைதிக்காகவும், மக்களின் மன அழுத்தத்தை ஒழிப்பதற்காகவும், கொடிய நோய் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்காகவும், திருமண தடை விலகுவதற்காகவும், குழந்தைப் பேறு கிடைப்பதற்காகவும் இந்த யாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்களுக்கு ஏதேனும் குறிப்பிட்ட கவலைகள் இருந்தாலும் பிரார்த்தனை செய்து கொள்ளலாம்.

14.04.2022 (வியாழன்) முதல் காலை 7.30 முதல் 8.30 வரை 108 சக்தி பீடங்களில் ஒரு தேவிக்கு சிறப்பு ஹோமம் நடைபெறும். இந்த ஹோமத்தின் பொழுது ஸ்ரீ சூக்தம் மற்றும் துர்கா சூக்தம் பாராயணம் செய்யப்பட்டு ஒவ்வொரு தேவியின் பீஜாக்ஷரமும் 300 முறை ஜபிக்கப் படும் (உதாரணம்: “ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் விசாலாக்ஷை நமஸ்வாஹா” அல்லது “ஸ்ரீ கமலாயை நமஸ்வாஹா”). பூர்ணாஹுதி முடிந்ததும் அம்பாளுக்கு கலச தீர்த்தம் கொண்டு அபிஷேகம் செய்யப்படும். மாலையில் அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெறும். இந்த சிறப்பு ஹோமம் அனைத்து ம் 108 சக்தி தேவிகளுக்கும் தினமும் செய்யப்படுகிறது.
பக்தர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த மகத்தான வைபவம் மற்றும் ஹோமத்தில் பங்கேற்க காணிக்கை ஒரு குடும்பத்திற்கு ரூ.500/- மட்டும். சங்கல்பம் அதிகபட்சம் 4 உறுப்பினர்களுக்கு செய்யலாம்.

நீங்கள் விரும்பும் தேதியை முன்பதிவு செய்ய, நமது கோவில் அலுவலகத்தை +91 866 731 9354 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது கீழே உள்ள இணைப்பைப் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம்.

SARVA KASHTA NIVARANA SHRI SHAKTHI DEVI MAHA YAJNA

With the blessings of Shri Swarna Kamakshi, a maha puja and yagam have been organized for 108 days starting from 14.04.2022 (Thursday) for global peace, eradication of stress in people, relief from chronic illness, removal of hurdles in conducting marriage, to be blessed with a child, etc. You may also pray for any specific concerns you may have.

Starting from 14.April.2022 (Thursday), a special Homam and yagam will be conducted for one Devi of the 108 Shakthi Peet Devis from 7.30 to 8.30 a.m. During this Homam, Shri Suktam and Durga Suktam parayanam will be done, and the Beejaksharam of each Devi will be chanted 300 times (for eg., “Om Aim Hreem Shreem Visalakshyai Namaswaha” or “Shri Kamalaayai Namaswaha” etc) Once purnahuti is over, abhishekam will be done with the kalasa theertham to that Ambal. In the evening, special alankaram and deparathanai will be done to that Ambal. The homam and yagam will be conducted every day for each one of the 108 Shakthi Devis.
All devotees are requested to take advantage of this rare and unique occasion and participate in this Homam. The cost for this puja would be Rs. 500/ per family, where sankalpam can be done for a maximum of 4 members.

You may contact our temple office at +91 866 731 9354 to book your preferred date or use the link provided below to book the same.

By
Temple Management

Out of stock

SKU: D1-11-1-2-1 Category:

Description