Markazhi month early morning pooja /மார்கழி புண்யமாத உஷக்கால பூஜை
₹3,000
108 சக்திபீட கோவில்
மங்களபுரி க்ஷேத்ரம் கண்ணன்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டம்
மார்கழி புண்யமாத உஷக்கால பூஜை
இப்பவும் லோகக்ஷேமத்திற்கான 108 சக்தி பீட அம்பிகை ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி, ஸ்ரீ ஸ்வர்ண பைரவர், ஸ்ரீ ஸ்வர்ண கணபதி, ஸ்ரீ ஸ்வர்ண ஸ்ரீ மஹாபெரியவா போன்ற அனைத்து தெய்வங்களுக்கும் தினமும் கோபூஜை, பாராயணயக்ஞம் முதல் தொடங்கி அபிஷேகம் அலங்காரம் அர்ச்சனை தீபாராதனை ப்ராஸாத விநியோகம் நடைபெறும்.
மேலும் இவ்வைபவத்தில் பங்குகொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் தங்களுக்குத் தேவையான நாட்களில் அபிஷேகம் செய்து கொள்ளலாம்.
பூஜை கட்டணமாக ரூபாய் 3000/மூன்றாயிரம் மட்டும் செலுத்தலாம். நேரில் கலந்து கொள்ளவும். வர இயலாதவர்களுக்கு ப்ரசாதம் (அர்ச்சனை குங்குமம்) அனுப்பி வைக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு ஆலய அலுவலர் ஐயப்பன் அவர்கள் கைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
எண் : 9818126861
நேரம் : மதியம் 12 மணி – 4 மணி
Out of stock
Description