Akhanda Lalitha Sahasranama Parayanam
₹1,000
ஸ்ரீ 108 சக்திபீட ஸ்வர்ண காமாக்ஷி துணை
எல்லாம் வல்ல அம்பிகை ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி பரிபூர்ண அனுகிரக விசேஷத்தால் அனைவரும் க்ஷேமத்தை அடைந்து வருகிறோம்
ஒவ்வொருவருடைய ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், சிரத்தா பக்தியும், சகல சம்பத்துகளும் , பரம சௌக்கியமும், தொடர்ந்து கிடைத்திட சகல ஜனங்களும் இன்னல்கள் இன்றி வாழ்ந்திடவும், தடைகள் விலகி நல்ல பலன்களை அடையவும், தீர்க்க சுமங்கலியாக சௌக்கியமாய் வாழவும், குழந்தைகளின் கல்வி மேன்மைக்கும், சகல ஜீவராசிகளும் சௌக்கியமாய் இருக்கவும், ரோக ருண விமோசன உண்டாக வேண்டியும், நமது 108 சக்தி பீட ஆலயத்தில் வருகிற ஐப்பசி மாதம் 28 தேதி ஞாயிற்றுக்கிழமை [ 14.11.2021] சித்தயோகம் கூடிய சுப யோக சுப தினத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அகண்ட லலிதா சஹஸ்ரநாம பாராயணம் ,108 அம்பாளுக்கு நவகலச ஷிராபிஷேகம், மற்றும் 108 அம்பாளுக்கும் அபிராமி அந்தாதி மூலம் மங்கள திரவியம் சமர்பித்தல் மாலை 6 மணிக்கு மகா பூர்ணாஹூதி போன்ற நிகழ்ச்சிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ ஆசாரியர்களின் பரிபூரண அணு கிரகத்தோடு மங்களபுரி வளாகத்தில் கொண்டாடப்பட உள்ளது.
அனைவரும் தவறாது கலந்து கொண்டு 108 சக்தி தேவியரின் பரிபூர்ண அனுக்கிரகத்தையும் ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷியின் அனுக்கிரகத்தையும் பெற்று பரம சௌக்கியத்தை அடைய வேண்டி பிரார்த்திக்கிறோம். அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும். மேலும் ஹோம சங்கல்பம், அபிஷேகம் அனைத்திற்கும் ரூபாய் 1000 மட்டும் செலுத்தி பதிவு செய்து கொண்டு ரசீதை பெற்றுக் கொள்ளவும். விருப்பம் உள்ள பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் அனைவரும் அரசு ஆணைக்கு கட்டுப்பட்டு முக கவசம் அணிந்து வரவேண்டும். ஹோம திரவியம் தேன், மஞ்சள்கிழங்கு, குங்குமம், தாமரை புஷ்பம் மற்றும் நெய் இவைகளை கொண்டு சேர்பிக்கலாம். ஏற்றுக்கொள்ளப்படும்.
குறிப்பு :ஸகஸ்ர நாமத்திற்கு பெயர் பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் ஒரு மணி நேரத்திற்குள் ஒரு குழு ஒரு முறை பாராயணம் மட்டும் செய்ய வேண்டும். திருமதி தீபா வெங்கடேஷ்( +91 9880711662), திருமதி காயத்ரி ராமநாதன் (+91 9841573441) இவர்களிடம்பெயர்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
Out of stock
Description