/ / / Vinayaka Chaturthi-31Aug2022

Vinayaka Chaturthi-31Aug2022

160

108 சக்திபீட கோவில்
மங்களபுரி க்ஷேத்ரம் கண்ணன்தாங்கல் காஞ்சிபுரம் மாவட்டம்
ஷோடஸ ஸஹஸ்ர ஷோடஸ-திரவ்ய மஹா கணபதி யக்ஞம்,புதன்கிழமை,31.08.2022 
(16 த்ரவ்யங்கள் கொண்டு 16000 முறை மந்திரம் ஜபித்து ஹோமம்)

நாளது மங்களகரமான சுபக்ருது வருடம் ஆவணி மாதம் 15-ம் நாள் (31.08.2022) புதன்கிழமை அன்று லோக க்ஷேமத்திற்காகவும், நூதன உபாதைகள் (ரோகங்கள்) உண்டாகாமல் தீர்க்காயுள் வேண்டியும், படிப்பு, விவாஹம் (திருமணம்), வழக்குகள், நிலம், வீடு, உத்யோகம் போன்ற காரியங்களில் அனுகூலம் ஏற்பட வேண்டியும் விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளன.

காலை 7.00 மணி முதல்
“கார்ய சித்தி ஷோடஸ ஸஹஸ்ர மங்கள ஷோடஸ- த்ரவ்யங்கள்” கொண்டு பதினாறு கணபதியை உத்தேசித்து பதினாறாயிரம் ஆவர்த்தி (16000 முறை) “கணபதி மூலமந்த்ர சம்புடித காயத்ரீ மஹா யக்ஞம்”

மதியம் 1 மணியளவில்
மஹா பூர்ணாஹுதி
இதை தொடர்ந்து, 16 வடுக்கள் (ப்ரஹ்மச்சாரி) பூஜை
பிறகு, மஹா கணபதிக்கு 16 வகையான அபிஷேகம்

மாலை சந்தன காப்பு அலங்காரம், மோதக அர்ச்சனை, தீபாராதனை

இந்த அரிய சந்தர்ப்பத்தில் கலந்து கொள்ள விருப்பமுள்ள பக்தர்கள் ரூ. 160/- மட்டும் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும். பிரஸாதம் அனுப்பி வைக்கப்படும்.

இப்படிக்கு
ஆலய நிர்வாகம்

Vinayaka Chaturthi Special Puja Invitation
Shodasa Sahasra Shodasa-Diravya Maha Ganapati Yagna,Wednesday, 31.08.2022
(Homam by chanting mantra 16000 times with 16 dravyas)

On the auspicious day of the 15th day of Avani of this Subhakruth year (Wednesday, 31.08.2022), special homam and pujas are being conducted for the prosperity of the world, to get rid of new ailments (diseases), to get favorable results in matters like studies, marriage, lawsuits, land, house, business etc.

From 7.00 am onwards
With the intention to appease sixteen Ganapathi’s, sixteen thousand avartis (16000 times) “Ganapati Moolamantra Samputitha Gayatri Maha Yagna” will be performed with “Karya Siddhi Shodasa Sahasra Mangala Shodasa- Dravya”

Around 1 p.m
Maha Poornahuthi
This is followed by the 16 Vadus (Brahmachari) puja, followed by 16 types of abhishekam to Shree Maha Ganapathi

Evening 06:00p.m.
Chandana (Sandal) decoration, modhaka archana, deeparathanai.

Devotees willing to participate in this rare occasion can remit Rs. 160/- and get a receipt. Prasadam will be sent by mail.

By
Temple Administration

Out of stock

Category:

Description