/ / / SHRI SHRI SHRI MAHA PERIYAVA JAYANTHI CELEBRATIONS-13Jun2022

SHRI SHRI SHRI MAHA PERIYAVA JAYANTHI CELEBRATIONS-13Jun2022

300

108 சக்திபீட ஆலயம்
மங்களபுரம் ஷேத்திரம், கண்ணன்தாங்கல்,
காஞ்சிபுரம் மாவட்டம் 602 108
+91 866 731 935

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அவதார மஹோத்ஸவம்

நாளது மங்களகரமான வைகாசி மாதம் 30-ம் தேதி (13.06.2022) திங்கட்கிழமை அனுராதா நக்ஷத்திரம், சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா ஜெயந்தி மஹோத்ஸவம் நடைபெறும்.

காலை 7 மணி முதல் –  கோ-பூஜை, கணபதி ஹோமம், ஆவாஹந்தீ ஹோமம், பஞ்ச சாந்தி யக்ஞம், மஹா பூர்ணாஹுதி
காலை 8 மணி முதல் – 128 விசேஷ த்ரவ்யங்கள் மூலம் ஸ்ரீ மஹா பெரியவாளுக்கு அபிஷேகம்
காலை 11 மணிக்கு – ருத்ர த்ரிசதி, மஹாந்யாஸ ஜபம்
பிற்பகல் 12 மணி – மஹா தீபாராதனை, அன்ன ப்ரஸாத விநியோகம்

மாலை 6 மணி – ஆலய வளாகத்தில் ஸ்ரீ மஹா பெரியவா ரத ஊர்வலம் மற்றும் பூச்சொரிதல்
மாலை 7-8 மணி – “குரு மஹிமை” பற்றி மதுராந்தகம் ஸ்ரீ குமாரானந்த ஸரஸ்வதி ஸ்வாமிகளின் உபன்யாஸம்

பக்தகோடிகள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு எல்லாம் வல்ல அன்னை ஸ்வர்ண காமாக்ஷியின் அருளையும் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா அனுகிரஹத்தையும் பெற்று பரம ஸ்ரேயஸை அடைய பிரார்த்திக்கிறோம்.

இவ்வைபவத்தில் மஹா ஸ்வாமிகளின் யாகம், பூஜை, அபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகளில் பங்கு பெற விருப்பம் உள்ளவர்கள் ரூ. 300/- மட்டும் செலுத்தி பெயர் பதிவு செய்து கொள்ளவும். அனைவருக்கும் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
பதிவு செய்ய கடைசி தேதி – 10.06.2022

SHRI SHRI SHRI MAHA PERIYAVA JAYANTHI CELEBRATIONS

Shri Maha Periyava Jayanthi celebrations will be conducted on Monday the 13th June 2022 (Vaikasi 30), the auspicious day of Anuradha nakshatra & Sidha yoga

07:00 a.m. onwards – Gho-puja, Ganapathi homam, Avahanthi homam, Pancha Shanthi Yajnam, Maha purnahuthi
08:00 a.m. onwards – Abhishekam to Shri Maha Periyava with 128 varieties of offerings.
11:00 a.m. onwards – Rudra Trisathi, Mahanyasa japam
12:00 noon – Maha deeparathanai and distribution of Anna prasadam

06:00 p.m. – Procession of Shri Maha Periyava, followed by Poochoridhal (offering of various flowers)
07:00 – 8:00 p.m. – Discourse on “Guru Mahima” by Maduranthakam Shri Kumarananda Saraswathi Swamigal

We request all devotees to participate in these celebrations without fail and obtain the blessings of the all-powerful Shri Swarna Kamakshi and the grace of Shri Shri Maha Periyava.

Devotees who wish to participate in the Yagam, puja, and abhishekam to Shri Maha Periyava can remit Rs. 300/- only and register their names. Prasadam will be sent to all those who participate.

Last date for registration: 10.06.2022

By
Temple Administration

Out of stock

SKU: D1-11-1-3-1-1-1 Category:

Description