Sunrise to Sunset continuous milk abhishekam to Shree Swarna Kamakshi Amman on Sunday, June 12, 2022
₹50
108 சக்திபீட ஆலயம்
மங்களபுரம் ஷேத்திரம், கண்ணன்தாங்கல்,
காஞ்சிபுரம் மாவட்டம் 602 108
+91 866 731 935
அகண்ட பாலபிஷேகம்-12Jun22-06:00am to 06:00pm
நமது 108 சக்திபீட ஆலயத்தில் அகண்ட பாலபிஷேகம் வருகிற வைகாசி மாதம் 29ஆம் தேதி, 12-Jun-2022, ஞாயிற்றுக்கிழமை காலை 06:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை தொடர் பாலபிஷேகம் ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி அம்மனுக்கு நடைபெற இருக்கிறது.
இதில் பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்கள் காலை 05:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை பால் கொண்டு வந்து கோவிலில் நேரடியாக பால் அபிஷேகத்திற்கு சேர்க்கலாம். வர இயலாத பக்தர்கள் தங்கள் சார்பாக லிட்டருக்கு ரூபாய் 50/- வீதம் செலுத்தலாம். உங்கள் சார்பாக பால் வாங்கி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அனைத்து பக்தர்களுக்கும் அன்னப்பிரசாதம் தொடர்ந்து வழங்கப்படும்.
இப்படிக்கு
ஆலய அலுவலகம்
108 Shakti Peet Temple
Mangalapuri Kshetram, Kannanthangal,
Kanchipuram District 602 108. +91 866 731 935
At 108 Shakthi Peet temple, continuous milk abhishekham is to be performed to Sri Swarna Kamakshi Goddess from morning 06:00 AM to evening 06:00 PM on Sunday 12-Jun-2022.
Devotees who wish to participate can provide milk from 05:00 am to 05:00 pm where devotees can directly hand over the milk to the priests for abhishekam. Devotees who are unable to come and attend this function can pay Rs 50/- per litre on their behalf. Milk will be bought on behalf of devotees and abhishekam will be performed to Sri Swarna Kamakshi.
Non-stop anna prasadam will be served to all devotees at Shree Atma Sudhi Bhojanalaya between 06:00 am to 09:00pm
By
Temple Administration
Out of stock
Description