/ / / Shree Swarna Kamakshi Kumkuma Thava Velvi

Shree Swarna Kamakshi Kumkuma Thava Velvi

500

108 சக்திபீட ஆலயம்
மங்களபுரம் ஷேத்திரம், கண்ணன்தாங்கல்,
காஞ்சிபுரம் மாவட்டம் 602 108
+91 866 731 935

மங்களபுரியில் மாபெரும் குங்கும வேள்வி
குவித்து வைத்த குங்குமமோ
கொட்டி வைத்த குங்குமப் பூக்குவியலோ:

வரும் சனிக்கிழமை 30-09-2023, நம் மங்களபுரி க்ஷேத்திர 108 சக்தி பீட மூலஸ்தான ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷீயம்மனுக்கு விசேஷ ஸ்ரீ லலிதா த்ரிசதி குங்கும அபிஷேகம்.

ஒரு நாமாவளிக்கு ஒரு கிலோ குங்குமம் என்று குறைந்தபக்ஷம் 300 கிலோ குங்குமம் அன்னைக்கு சமர்ப்பணம் என்பது அன்னையின் வாக்கு. இந்த விசேஷ குங்குமத் தவவேள்வி உலக மக்கள் எந்த ஒரு சிரமம் இன்றி வாழவும், இயற்கை சீற்றங்கள் ஏற்படாதிருக்கவும், எந்தவிதமான வைரஸ் பாதிப்பும் ஏற்படாதிருக்கவும், தெய்வ பலம் கூடவும் வேண்டி மாபெரும் தவ வேள்வியாம் கருவறை நிறைத்து மூன்று நாட்களும் லக்ஷார்ச்சனை நடைபெறும்.

குறிப்பு:
1.இந்த மாபெரும் குங்கும வேள்வியில் ஒரே தரத்திலான குங்குமத்தை அன்னை காமாக்ஷிக்கு சமர்ப்பிக்கப்படும். ஆலய நிர்வாகமே குங்குமத்தை ஓரிடத்திலிருந்து தரவிருக்கிறது.
2. தேவைப்படுபவர்கள் ஒரு கிலோவுக்கு உண்டான கட்டணத்தை செலுத்தலாம்.
அன்னை அக்டோபர் 14 முதல் அக்டோபர் 16 வரை குங்கும தவக்கோலத்தில் காட்சி தருவாள். பக்தர்கள் இந்த வேள்வி குங்கும பிரசாதத்தை ஆலயத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

நிகழ்ச்சி நிரல்

30-09-2023, சனிக்கிழமை அன்று காலை 7:15 மணிக்கு கோ பூஜை, குங்குமம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சன்னதியில் சமர்ப்பித்தல்.
காலை 9 மணிக்கு தவபூஜை தொடக்கம் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் லக்ஷார்ச்சனை நடைபெறும்.

குறிப்பு : ஸ்ரீவித்யா மஞ்சள் குங்குமம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

திங்கட்கிழமை, அக்டோபர் 02ஆம் தேதி காலை,  விசேஷ த்ரவ்யாஹுதி உத்சவ அம்பாளுக்கு சாந்தி அபிஷேகம், விஸர்ஜன பூஜை,மகா தீபாராதனை நடைபெறும் அன்னப்ரஸாதம், குங்கும ப்ரஸாதம் வழங்கப்படும்.

இப்படிக்கு
ஆலய நிர்வாகம்
ஸ்ரீ 108 சக்தி பீடம், மங்களபுரி க்ஷேத்திரம்

Out of stock

Category:

Description