/ / / Kanya Puja to 108 girls on Sunday 31Jul22 and Aadhi Puram on Monday 01Aug22

Kanya Puja to 108 girls on Sunday 31Jul22 and Aadhi Puram on Monday 01Aug22

1,000

108 சக்திபீட ஆலயம்
மங்களபுரம் ஷேத்திரம், கண்ணன்தாங்கல்,
காஞ்சிபுரம் மாவட்டம் 602 108
+91 866 731 935

108 சக்தி தேவி மஹா யக்ஞ நிறைவு விழா-7000 வளையல் அலங்காரம் மற்றும்-108 கன்யா குழந்தைகள் பூஜை 

நமது 108 சக்திபீட அம்மனுக்கு சித்திரை மாதம் 1-ம் தேதி தொடங்கி ஆடி மாதம் 15-ம் தேதி வரை (14.04.2022 – 31.07.2022) 108 நாட்கள் அனைத்து ஜனங்களின் ஆரோக்கியம், சகல சௌபாக்கியம் மற்றும் இயற்கை சீற்றங்களிலிருந்து அனைவரையும் காப்பாற்றவும் வேண்டி, விசேஷ ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகிறது. நிறைவு நாளான வருகிற ஆடி மாதம் 15-ம் தேதி (31.07.2022) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் பூஜை விவரங்கள்:
காலை 7 மணி முதல்
கோ பூஜை, சக்தி தேவி மஹா யக்ஞம், 108 ஆவர்த்தி துர்கா ஸூக்த யக்ஞம், அம்பாளுக்கு விசேஷ அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மஹா பூர்ணாஹுதி
காலை 8 மணியளவில்-108 கன்யா பூஜை நடைபெறும்
9 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகள் இந்த பூஜையில் கலந்து கொள்ளலாம். இந்த குழந்தைகள் அன்று அம்பாளாகவே பூஜிக்கப்படுவதால் அவர்களுக்கு நல்ல வித்யா ஞானம் (கல்வி மேன்மை) பூர்ண ஆயுள் மற்றும் சகல மங்களங்களும் உண்டாகும்.
இந்த கன்யா பூஜையில் கலந்து கொள்ள விருப்பமுள்ள குழந்தைகளின் பெயர்-முகவரியை 108 சக்திபீட ஆலய அலுவலகத்தில் முன்பதிவு செய்து கொள்ளவும்.

காலை சிற்றுண்டி மற்றும் அன்ன பிரஸாதம் அனைவருக்கும் ஆலயத்தில் வழங்கப்படும்.

அன்றையதினம் அம்மனுக்கு கூழ் வார்த்தல் விழாவும் நடைபெறும். அனைத்து பக்தர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டு ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி அம்மனின் அருளை பெற வேண்டுகிறோம்.

01.08.2022 திங்கள்-ஆடி பூரத் திருநாள் விசேஷ பூஜைகள்

காலை விசேஷ அபிஷேகம், அலங்காரம்
108 சக்தி தேவிகள் மற்றும் ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி அம்மனுக்கு 7000 வளையல்களால் அலங்காரம், தீபாராதனை

மாலை உத்ஸவ காமாக்ஷி வளையல் அலங்காரத்துடன் ரதத்தில் பவனி வருவாள். ரதோத்ஸவம் முடிந்து அம்பாளுக்கு முத்தங்கி சாற்றி தீபாராதனை நடைபெறும்.

மேற்படி விழாவில் பங்குபெற விருப்பமுள்ள பக்தர்கள் பூஜைக்கான கட்டணம் ரூ. 1000/- மட்டும் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளவும்.

வளையல் காப்புக்கு உண்டான கண்ணாடி வளையல்களை விருப்பமுள்ள பொதுமக்கள் 2 நாட்களுக்கு முன்னதாகவே ஆலய அலுவலகத்தில் சேர்ப்பிக்கலாம்.

அம்பாள் வளையல் மற்றும் அன்ன பிரஸாதம் அனைவருக்கும் வழங்கப்படும்

Concluding ceremony of 108 Shakthi Devi Maha Yajnam 7000 bangles alankaram and Kanya Puja to 108 girls

Starting from the 1st day of Chithirai this year, special Homam, abhishekam, and pujas are being performed to our 108 Shakthi Devis for 108 days until the 15th day of Aadi (14.04.2022 to 31.07.2022). This maha yajna is being conducted for the well-being of all people in terms of health, prosperity, and protecting everyone from natural calamities. On the concluding day, i.e., Sunday 31.07.2022, special programs have been organized:

From 7 am
Gho Pujai, Shakthi Devi Maha Yajnam, 108 Avarti (108 times) Durga Sukta Yajnam, Special abhishekam for Ambal, alankaram, deeparathanai, Maha poornahuti

From 8 am-108 Kanya Pujai will be held
Girls below 9 years of age can participate in this puja. As these children are being worshiped as Ambal on that day, they will have a good vidya gnana (educational excellence) and prosperous life with the blessings of Ambal.

Interested persons may register the name and address of the children at the temple office.

Breakfast and anna prasadam will be served to all devotees.

On that day there will also be “Koozh vaarthal vizha” for Ambal. We request all devotees to participate in this traditional festival and obtain the grace of Shree Swarna Kamakshi.

01.08.2022-MONDAY-Aadi Pooram celebrations

Morning
1. Special abhishekam, alankaram
2. Alankaram with 7000 bangles for 108 Shakthi Devis and Shree Swarna Kasmakshi, followed by deeparathanai evening
3. Utsava Ambal will be adorned in bangle decoration and taken around the temple in a procession on the temple-Chariot (ther). Later, deeparathanai would be performed for A mbal after decorating Her with ‘muthangi’ (pearl garment).

Devotees who wish to participate in this ceremony are requested to remit Rs. 1000/- only and register their names. Devotees can also deliver glass bangles for this occasion at the temple office at least 2 days in advance before the festival.

Bangles used for decoration on Ambal would be distributed as prasadam.

Anna prasadam will be served to all.

By
Temple Administration

Out of stock

SKU: D1-11-1-3-1-1-1-1 Category:

Description