Diwali Celebrations-24Oct22
₹116
108 சக்திபீட ஆலயம்
மங்களபுரம் ஷேத்திரம், கண்ணன்தாங்கல்,
காஞ்சிபுரம் மாவட்டம் 602 108
+91 866 731 935
தீபாவளித் திருநாள் அழைப்பிதழ்
தீபாவளி திருநாளான வருகிற 24.10.2022 (திங்கள்) அன்று நமது ஆலயத்தில் பூஜை, ஹோமம் மற்றும் ஸ்ரீ குருஜி அவர்களின் ஆசீர்வாதம் ஆகியவை மிக விமரிசையாக நடைபெற உள்ளது. அன்று காலை நமது ஆலயத்தில் பசுக்களுக்கு தைல ஸ்நானம், கங்கா ஸ்நானம் மற்றும் கோ பூஜையுடன் லக்ஷ்மிகுபேர மஹாயாகம் செய்யப்படும்.
லக்ஷ்மிகுபேர பூஜை, யாகம் முடிந்ததும் லக்ஷ்மிகுபேர படம் அன்றைய தினம் அனைத்து பக்தர்களுக்கும் விநியோகம் செய்யப்படும்.
மஹா பூர்ணாஹுதி முடிந்ததும் 108 அம்மனிடம் சமர்ப்பித்த தீபாவளி மருந்து ப்ரஸாதமாக வழங்கப்படும்.
காலை 9 மணி முதல் ஸ்ரீ குருஜியை தர்சனம் செய்து ஆசி பெறலாம்.
அன்றைய சங்கல்ப பூஜை செய்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் முன்கூட்டியே
ரூ. 116/- மட்டும் செலுத்தி பெயர் பதிவு செய்து கொள்ளவும். நேரில் வர இயலாதவர்களுக்கு ப்ரஸாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.
இப்படிக்கு
ஆலய நிர்வாகம்
ஸ்ரீ 108 சக்தி பீடம், மங்களபுரி க்ஷேத்திரம்
108 Shakthi Peet Temple
Mangalapuri Kshetram, Kannanthangal,
Kancheepuram District 602 108
+91 866 731 935
On the day of Diwali, i.e., on 24.10.2022 (Monday), special puja, homam will be performed in an elaborate manner after which Shree Guruji will give His blessings to all the devotees.
In the morning, all the cows in our temple ghoshala will be given an oil bath and Ganga snanam. Gho puja along with Lakshmi Kubera Mahayagna would also be performed.
After the completion of Lakshmi Kubera puja and yagna, a Lakshmi-Kubera picture will be distributed to all the devotees.
After Maha Poornahuti, Diwali lehyam (medicine) that had been offered to the 108 Shakthi Devis will be distributed as prasadam.
Devotees may have darshan of Shree Guruji from 9 am onwards and obtain His blessings.
Those who wish to participate in sankalpam can remit Rs.116/- only and register their name in advance. Prasadam will be sent by post to those who cannot attend in person.
By
Temple Administration
Out of stock
Description