1008 Manjal Kotthu-Friday 10th Feb 2023
₹108
மாங்கல்ய பலம் மஞ்சள் ப்ரஸாதம்
நமது 108 சக்தி பீட ஆலயத்தில் வருகிற தை மாதம் 27ந் தேதி 10.Feb.2023 வெள்ளிகிழமை அன்று காலை 8 மணி முதல் மஞ்சள் கொத்து மூலம் ஸ்ரீ ஸ்வர்ண காமாக்ஷி சன்னிதியில் ஸஹஸ்ர நாம அர்ச்சனை நடைபெறும். ஒவ்வொரு நாமத்திற்க்கும் ஒரு மஞ்சள் கொத்து சமர்ப்பிக்கப்படும்.
அம்பாளுக்கு மிக மிக ப்ரீத்தியானதாகும், ஸகல ரோகங்களையும் நிவர்த்திப்பதுடன் திருமணத்தடைகளைப் போக்கி, மாங்கல்ய பலத்தை அளித்து, சகல ஐஸ்வர்ங்களையும் அனுக்ரஹித்து, தம்பதிகள் ஒற்றுமையாக வாழவும், துஷ்ட சக்திகள் வராமலிருக்கவும், நம்மை பாதுகாக்கும் கவசமாகவும், குறிப்பாக பெண்களுக்கு சகல மங்களத்தையும் தந்திடும் அரிய மருந்தான சக்தி பீட மஞ்சள் நமக்கு கலிகாலத்தில் அருமருந்தே. வீட்டில் இதை உபயோகித்தாலோ அல்லது ப்ரஸாதமாக வைத்துக் கொண்டாலோ அல்லது இந்த மஞ்சளை வளர்த்தாலோ நமக்கு பூரணஆரோக்கியமமும் ஆயுளும் கிட்டும்.
இந்த மஞ்சள் கொத்து தேவைப்படும் பக்தர்கள் முன் கூட்டியே தங்கள் பெயரையும் முகவரியையும் தெரிவிக்கவும், 108 ரூபாய் மட்டும் செலுத்தி முன்பதிவு செய்துக் கொள்ளலாம். மேலும், தபாலில் அனுப்ப இயலாது, நேரில் வந்து பெற்றுக் கொள்ளவிருப்பமமுள்ளவர்கள் மட்டும் இதை பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ஒருவருக்கு 2 மட்டும் வழங்கபடும்.
இப்படிக்கு
ஆலய நிர்வாகம்
ஸ்ரீ 108 சக்தி பீடம், மங்களபுரி க்ஷேத்திரம்
Out of stock
Description